கல்லாவி: அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி அரசினர் மேல்நிலையில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. இதில் கல்லாவி காவல் உதவி ஆய்வாளர் ரகுநாதன் கொடி ஏற்றி தொடங்கி வைத்தார். திட்ட அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் தலைமை ஆசிரியர் சிவசண்முகவேல் தலைமை வகித்தார். முதல் நாளான இன்று முருகர் கோயிலை சுத்தம் செய்து மரச்செடி நடப்பட்டு கல்லாவி சமூக சேவை அறக்கட்டளை கலந்து கொண்டனர். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்
Next Story

