புதுக்கோட்டை: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய ஆட்சியர்

புதுக்கோட்டை: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய ஆட்சியர்
X
நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டம் விளையாட்டு அரங்கில் பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் இன்று நடைபெற்றது. மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இன்று காலை மாவட்ட ஆட்சியர் அருணா புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா உள்ளிட்டோர் சான்றிதழ்களை வழங்கி ரொக்க பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி செந்தில் உடன் இருந்தார்.
Next Story