நாட்டு நலப்பணி திட்ட தொடக்க விழா

X
புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திரா கோட்டை, இராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் குமார் தலைமை வகித்தார். மாவட்டச் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி மிகச்சிறந்த ஒரு கருத்துரையை வழங்கினார்.
Next Story

