திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் புதிய இணை ஆணையராக ராமு பொறுப்பேற்றார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் புதிய இணை ஆணையராக ராமு பொறுப்பேற்றார்.
X
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் புதிய இணை ஆணையராக ராமு பொறுப்பேற்றார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராக பணிபுரிந்து வந்த சூரிய நாராயணன், சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவராக கடந்த சில தினங்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டார்.  அவருக்கு பதிலாக மயிலாடுதுறை இணை ஆணையாளராக பணிபுரிந்து வந்த கே.சோமு திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் மற்றும் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் புதிய இணை ஆணையராக ராமு பொறுப்பேற்றார். அவருக்கு கோவில் தக்கார் அருள்முருகன், மாறுதலாகி செல்லும் இணை ஆணையர் ஞானசேகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story