காவேரிப்பட்டிணத்தில் புதிய நூலகம் திறந்து வைத்த எம்எல்ஏ.

X
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து நேற்று காணொலிக் காட்சி மூலமாக புதிய நூல்களை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து காவேரிப்பட்டிணம் அருகே உள்ள திம்மாபுரம் ஊராட்சியில் ஊர்ப்புற நூலகம் 2023-24 22 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படதை கிழக்கு மாவட்ட செயலாளரும்பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் கலந்து கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.
Next Story

