பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த மேயர்

X
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 43வது வார்டு பகுதியில் அமைந்துள்ள குமாரவீதி, குறுக்குத்துறை ஆகிய பகுதிகளில் இன்று மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது 43வது வார்டு கவுன்சிலர் சுந்தர், 52வது வார்டு கவுன்சிலர் நித்திய பாலையா மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

