கிருஷ்ணகிரி அருகே பூமி பூஜையில் கலந்து கொண்ட எம்.பி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே உள்ள பாலேப்பள்ளி ஊராட்சியில் உள்ள எலத்தகிரி தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக இரண்டு வகுப்பறைகள் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெறது. இந்த விழாவில் அதிமுக எம்.பி மு.தம்பிதுரை கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story

