திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மதுரை திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி வடக்கு ஒன்றியம் மாசவநத்தம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று (செப்.26) இரவு தெற்கு மாவட்ட திமுக சார்பாக சுமார் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு 25,000 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும் அதனை தொடர்ந்து இரண்டு கிரிக்கெட் அணியினருக்கு விளையாட்டு உபகரணங்களையும் 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அசைவ உணவும் மாவட்டச் செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தலைமையில் வழங்கப்பட்டது.
Next Story




