விராலிமலையில் குட்கா பொருள் விற்பனை செய்த இருவர் கைது

X
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த பள்ளிக்கூடத்தான்பட்டியில் வாணக்கம் மேரி(45), சகாயராஜ்(51) ஆகிய இருவரும் பள்ளிக்குடத்தான்பட்டி பகுதியில் அவர்களது வீட்டின் அருகே குட்கா பொருள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த விராலிமலை போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 440 கிராம் மதிப்புள்ள குட்கா பொருளை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.
Next Story

