குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய கொடியேற்றம்

குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய கொடியேற்றம்
X
கண்டன்விளை
குமரி மாவட்டம் கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய 102வது ஆண்டு திருவிழா திருக்கோடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் காலை முன்னோர் நினைவு திருப்பலி, கல்லறை தோட்டம் மந்திரிப்பு நடந்தது. மாலை மேளதாளம் முழங்க பக்தர்கள் புடை சூழ திருக்கொடி பவனி, திருச்செபமாலை, புகழ்மாலை, தொடர்ந்து 7 மணிக்கு மார்த்தாண்டம் இயேசுவை காண்போம் அமைப்பின் இயக்குனர் அருட்பணி இரபேல் தலைமையில் திருக்கொடியேற்றம், மாத்திரவிளை பங்குத்தந்தை அருட்பணி கலிஸ்டஸ் அருளுரையில் திருப்பலி, அன்பு விருந்து ஆகியவை நடைபெற்றது.
Next Story