பார்க்கவி அலங்காரத்தில் காட்சியளித்த முத்து மாரியம்மன்

X
தேனி பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் திருக்கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. விழாவின் ஐந்தாம் நாளான நேற்று (செப்.27) முத்துமாரியம்மன், பார்கவி அலங்காரத்தில் உற்சவராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பார்கவி அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வழிபட்டு சென்றனர்.
Next Story

