லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்கள் கைது

காரிமங்கலத்தில் லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேர் கைது
காரிமங்கலம் நகர பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டலாட்டரி சீட்டுகள் விற்பனை சட்ட விரோதமாக நடந்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காவல் ஆய்வாளர்பார்த்திபன், உதவி காவல் ஆய்வாளர்கள் சுந்தரமூர்த்தி, ஆனந்தகுமார் ஆகியோர் காரிமங்கலம் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர் அப்போது லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட வசந்த், ஜீவா, கோகுல், ராஜ் ஆகியோரை கைது செய்து லாட்டரிசீட்டுகள் செல்போன்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
Next Story