புதுக்கோட்டை: கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

X
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பரமந்தூர் கல்லனேந்தல் கல்லூரி அருகே இன்று மதியம் சாலையோர பள்ளத்தில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் உயிர் தப்பினர். இதே இடத்தில் தெடர்ச்சியாக விபத்துகள் நடந்து கொண்டே உள்ளது. இந்த இடத்தில் முறையான அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story

