புதுகை எம்.எல்.ஏ முத்துராஜா நலம்விசாரித்து ஆறுதல்

X
கரூரில் ஏற்பட்ட துயர சம்பவமும் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொது மக்களை புதுக்கோட்டை எம்.எல்.ஏ முத்துராஜா இன்று (செப்.28) காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார். மேலும் தேவையான உதவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் கவனித்தார். இந்த நிகழ்வில் கரூர் திமுக மற்றும் புதுக்கோட்டை திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story

