புதுக்கோட்டை: திருமயம் பகுதியில் நாளை மின்தடை

புதுக்கோட்டை: திருமயம் பகுதியில் நாளை மின்தடை
X
மின் நிறுத்தம்
புதுக்கோட்டை, திருமயம் துணை மின் நிலையப் பராமரிப்புப் பணியால் நாளை (செப்டம்பர். 29) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிய பேருந்து நிலையம், லட்சுமிபுரம், சாந்தநாதபுரம், ராஜவீதிகள், திருமயம், சுற்றியுள்ள கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story