சைக்கிள் ஓட்டிய ஓசூர் எம்.எல்.ஏ.

X
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 29-ம் தேதி அன்று உலக இதய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை உலக இதய தினம் கடைபிடிக்கப்படுவதை ஒட்டி ஓசூரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை சார்பில் சைக்ளோதான் எனப்படும் சைக்கிள் ஓட்டி செல்லும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் ஓசூர் எம்எல்ஏ ஒய். பிரகாஷ் ஓசூர் மேயர் சத்யா மற்றும் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் என திரளானோ பலர்கலந்து கொண்டனர்
Next Story

