கரூர் சம்பவம் குறித்து நெல்லை முபாரக் கோரிக்கை

X
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று முன்தினம் கரூரில் பரப்புரை மேற்கண்ட பொழுது ஏராளமானோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கரூர் துயர சம்பவத்தில் விரிவான விசாரணையும் பாதிக்கபட்டவர்களுக்கு விரைந்து இழப்பீடும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story

