தேன்கனிக்கோட்டையில் காட்டுப்பன்றிகள் ஒழிப்பு மாநாடு.

தேன்கனிக்கோட்டையில் காட்டுப்பன்றிகள் ஒழிப்பு மாநாடு.
X
தேன்கனிக்கோட்டையில் காட்டுப்பன்றிகள் ஒழிப்பு மாநாடு.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் காட்டுப்பன்றி ஒழிப்பு ஊர்வலம் மற்றும் மாநாடு நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், உள்ளிட்ட பல மாநில, மாவட்ட நிர்வாகிகள் உரையாற்றினர்.கூட்டத்தில் தமிழகத்தில் விவசா யத்தை அழிக்கும் காட்டுப்பன்றிகளை வனத்துறையும், பொது மக்களும் கொன்றால் தான் தீர்வு காண முடியும். அதை தடுத்தால் கிராமமே ஒன்று திரண்டு போராடுவது என தீர்மானம் நிறைவேற்றினர்.
Next Story