ஓசூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு.

ஓசூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு.
X
ஓசூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் அருகே பேளகொண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (46) கட்டிட தொழிலாளியான. இவர் கடந்த 27-ஆம் தேதி அன்று சானசந்திரம் வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் இரும்பு கம்பிகளை எடுத்து சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அது மின்சார ஒயரில் கம்பிகள் பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து பன்னீர்செல்வம் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி பன்னீர் செல்வம் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கெண்டு வருகின்றனர்.
Next Story