சாலஜோகிப்பட்டி: சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.

சாலஜோகிப்பட்டி: சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.
X
சாலஜோகிப்பட்டி: சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அந்தேரிப்பட்டி ஊராட்சி சாலஜோகிப்பட்டி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள புதியதாக உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்தும் சரியாக குடிநீர் வழங்காமல் உள்ளது. குடிநீர் சரியாக வழங்காததால் நேற்று 30 க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் பெண்களிடையே சமாதானம் பேசி உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்க ஏற்படு செய்வதாக உறுதியளித்தனர்.
Next Story