உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!
X
அரசு செய்திகள்
புதுகையில் நாளை (செப்.,30) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்: புதுகை திருக்கட்டளை பகுதி மக்களுக்கு திருக்கட்டளை சமுதாயக் கூடத்திலும், கீரனூர் பேரூராட்சி 14-வது வார்டு பகுதி மக்களுக்கு OSP மஹாலிலும், அறந்தாங்கி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு பெரியாளுர் தமிழ் திருமண மண்டபத்திலும், திருமயம், அன்னவாசல், கறம்பக்குடி பகுதிகளிலும் முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.
Next Story