புதுகை: முத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா?
புதுக்கோட்டை நகர் கீழ நான்காம் வீதி, மரக்கடை தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (செப்.,28) இரவு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து சென்றனர்.
Next Story




