புதுகை: பிரச்சார வாகனத்தை தொடங்கி வைக்கும் கலெக்டர்

X
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 8-வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (செப்.29) காலை 10:15 மணியளவில், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
Next Story

