அறந்தாங்கி வர்த்தக சங்கம் பொதுக்குழு கூட்டம்

நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள தனியார் மண்டபத்தில் அறந்தாங்கி வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.அதில் தமிழக வணிகர் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் அறந்தாங்கி வர்த்தக சங்கம் சார்பாக புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி அறந்தாங்கி வர்த்தக சங்கத் தலைவர் தங்கதுரை தலைமையில் நடைபெற்றது.
Next Story