செல்போன் திருடிய இருவர் கைது!

செல்போன் திருடிய இருவர் கைது!
X
செல் போன் திருட்டில் இருவர் போலீசாரால் கைது.
கோவை உக்கடம் பகுதியில் லாட்ஜில் தங்கி சமையல் தொழில் செய்து வந்த கேரள மாநிலம் பாலக்காடு சேர்ந்த சுகுமாரன் (64), டாஸ்மாக் கடையில் தனது செல்போனை மறந்து விட்டுச் சென்றார். பான் கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்டவை இருந்த அந்த போனை திருடியதாக புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் தெற்கு உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த வெள்ளியங்கிரி (57), செல்வபுரத்தை சேர்ந்த முகமது ரினாஷ் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Next Story