மின்சாரம் பாய்ந்து குரங்கு உயிரிழப்பு!

விபத்து செய்திகள்
புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட அண்ணா சிலை அருகே தனியார் கட்டிடத்தின் அருகில் உள்ள உயர் அழுத்த கம்பியில் விழுந்து குரங்கு உயிரிழந்தது.இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து, ஊழியர்கள் விரைந்து வந்து குரங்கை மீட்டு அதற்கு பால் தெளித்து புதைத்தனர்.
Next Story