போச்சம்பள்ளி அருகே மாடியிலிருந்து விழுந்த பள்ளி மாணவர் உயிரிழப்பு.

போச்சம்பள்ளி அருகே மாடியிலிருந்து விழுந்த பள்ளி மாணவர் உயிரிழப்பு.
X
போச்சம்பள்ளி அருகே மாடியிலிருந்து விழுந்த பள்ளி மாணவர் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே உள்ள புலியூர்அருகே உள்ள பஞ்சமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்(40) இவருடைய மகன் ஹரிசிவா(9) பஞ்சமோட்டூர் அருகே உள்ள தனியார் பள்ளியில், 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி அன்று வீட்டில் மாடியில் இருந்து இறங்கிய போது தவறி கீழே விழந்ததில் படு காயம் அடைந்து தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பாரூர் போலீசார் வசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story