உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டம் மதிய நல்லூர் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை, மின்சார துறை, பிற்படுத்தப்பட்ட நலத்துறை, பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட 15 துறை சார்ந்த முகாம் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அந்தந்த துறை சார்ந்த பதிவு செய்து காத்திருந்தனர்.
Next Story