காந்தி ஜெயந்தி: கோவையில் டாஸ்மாக் கடைகள் மூடல் !

காந்தி ஜெயந்தி: கோவையில் டாஸ்மாக் கடைகள் மூடல் !
X
காந்தி ஜெயந்தி நாளில் மதுபான விற்பனைக்கு கடும் தடை.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் வியாழக்கிழமை (அக்.2) கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபார்கள், ஓட்டல்கள் மற்றும் சுற்றுலாத்துறை மதுக்கூடங்கள் செயல்படாது என மாவட்ட கலெக்டர் பவன்குமார் அறிவித்துள்ளார். விதிமுறைக்கு மாறாக மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
Next Story