"உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் குவிந்த பெண்கள்

X
மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற 100 , வது வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் மக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று (செப்.30)அவனியாபுரம் காவல்நிலையம் எதிரில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது முகாமை கவுன்சிலர் முத்துலெட்சுமி அய்யனார் துவக்கி வைத்தார் அருகில் ,மண்டலம் 5.உதவி ஆணையாளர் ராதா,உதவி பொறியாளர் செல்வ விநாயகம். உதவி கமிஷனர் ராமகிருஷ்ணன் அரசு அதிகாரிகள்உள்பட பலர் முகாமில்கலந்துகொண்டனர் முகாமில் அவனியாபுரம். பிரசன்னா காலனி துக்காரம்தெரு வள்ளானந்தபுரம் அகிய பகுதி பொதுமக்கள் பயன்பெற்றனர் முகாமில்கலைஞர் உதவிதொகை பாட்டா மாறுதல். மின்இணைப்பு போன்ற மனுக்கள் பதிவு செய்து நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டனர்
Next Story

