முன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுகவினர் ஆலோசனைக் கூட்டம்

X
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு, பொட்டுலுப்பட்டி கிராம ஊராட்சியில் அதிமுக பூத் கமிட்டி மற்றும் பாக பொறுப்பாளர்கள் பயிற்சி முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நலத்திட்டங்களும் கொண்டு வரவில்லை, மக்களின் வரிப்பணத்தோடு, இதுவரை நான்கரை லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி ஊதாரி தனமாக செலவு செய்து விளம்பர வெளிச்சத்தில் இந்த அரசு நடந்து கொண்டிருக்கிறது என்றார்.
Next Story

