வணிகவரி துறை உதவி ஆணையாளர் வசம் நல வாரியத்தில் சேர்க்கக்கோரி விண்ணப்ப மனு

X
Komarapalayam King 24x7 |30 Sept 2025 8:29 PM ISTகுமாரபாளையம் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.
குமாரபாளையம் அனைத்து வணிகர் சங்கம் சில நாட்களுக்கு முன்பு துவக்கப்பட்டது. இதில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்கள் பட்டியலை, வணிகர் சங்கர் நல வாரியத்தில் பதிவு செய்யகோரி சங்ககிரி, வணிகவரி துறை உதவி ஆணையாளர் வீரராகவன் வசம் வழங்கப்பட்டது. இதில் சங்க தலைவர் காமராஜ், செயலர் விடியல் பிரகாஷ், துணை செயலர் சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்
Next Story
