போச்சம்பள்ளி அருகே தங்க நகைகளை திருடிய இருவா் கைது.

X
கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே பாளேகுளி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தன் (55) தெய்வானை (43) இவா்கள் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்கள் இந்த நிலையில் கடந்த ஆக. மாதம் 22-ம் அன்று இவர்களின் வீட்டில் 61 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது. இதுகுறித்து புகாரின் பேரில் நாகரசம்பட்டி விசாரணை செய்து வாணியம்பாடி அடுத்த வடக்குபட்டு ராஜவீதியைச் சோ்ந்த திருமால் (38) ஆகிய 2 பேரை கைது செய்து அவா்களிடம் இருந்து 61 பவுன் தங்க நகைகளை மீட்டனா். பின்னர் கோர்டில் ஆஜர்படுத்தி சாந்தி தருமபுரி பெண்கள் கிளை சிறையிலும், திருமால் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனா்.
Next Story

