ஏழை காத்த அம்மன் கோயில் திருவிழா

மதுரை மேலூர் அருகே ஏழை காத்த அம்மன் கோயில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது
மதுரை மேலூர் அருகே வெள்ளலுார் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் நேற்று (செப் .30) மதியம் பெண்கள் தென்னங்குருத்தால் ஆன மதுக்கலயம் ஏந்தியும், நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டியவர்கள் உடலில் வைகோல் பிரி சுற்றியும், குழந்தை வரம் கிடைக்கப் பெற்றவர்கள் ஏழைகாத்தம்மன் சிலை ஏந்தியும், சிறுவர்கள் பூக்கொடைகளை சுமந்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்கள். இன்று தேரோட்டம் நடைபெறுகிறது
Next Story