கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை

X
மதுரை மாவட்டம் திரு மங்கலம் தாலுகா மைக்குடியை சேர்ந்த முருகன் (41) என்பவர் கொத்தனார் கடந்த ஒரு வருடமாக மன அழுத்தத்தில் இருந்து அதற்கான சிகிச்சை பெற்ற நிலையில் அப் பகுதியில் உள்ள தோட்டத்தில் புல் அறுக்கச் நேற்று (செப்.30) சென்றிருந்த போது அங்கு இருந்த வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமங் கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story

