தீ விபத்தில் வீட்டை இழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி

தீ விபத்தில் வீட்டை இழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி
X
தீ விபத்தில் வீட்டை இழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரனகுன்னம் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரன் - லோகநாயகி அவர்களின் குடிசைவீடு மின் கசிவு காரணமாக தீ விபத்துக்குள்ளன செய்தியறிந்து மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் மற்றும் உதவி தொகையை வழங்கினார். இந்நிகழ்வின் போது மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் V.கார்த்திகேயன், ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள், கழகப் பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Next Story