மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நின்ற பைக் திருட்டு

X
குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அடுத்த வெள்ளமோடியை சேர்ந்தவர் விக்னேஷ் (37). சம்பவத்தன்று இவர், உடல்நிலை சரியில்லாமல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தந்தையே பார்க்க வந்தார். அப்போது பைக்கை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நிறுத்தி இருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இது குறித்து விக்னேஷ் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

