ஓசூர்: துர்காஷ்டமியை முன்னிட்டு துர்கதேவி அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இரண்டாவது சிப்காட் அமைந்துள்ள ஸ்ரீ அதர்வண பிரத்தியங்கிரா தேவி கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு நேற்று துர்கா தேவி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள், பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
Next Story

