பிஎஸ்என்எல் ஊழியர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி

தர்மபுரியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி
தர்மபுரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் சார்பில் பிஎஸ்என்எல் 25 ஆண்டு சேவையை முன்னிட்டு இன்று விழிப்புணர்வு பேரணி நகர அலுவலகத்தில் இருந்து பாரதிபுரம் அலுவலகம் வரை நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் கைகள் பிஎஸ்என்எல் வழங்கும் சேவைகள் குறித்த பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர் மேலும் பொது மக்களுக்கு பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
Next Story