நெல்லை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் கொண்டாட்டம்

X
திருநெல்வேலியில் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. அப்பொழுது சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமி தரிசனம் நடைபெற்றது. இதில் பத்திரிகையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

