அரசம்பட்டியில் ஆயுத பூஜையை கொண்டாடிய தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள்

அரசம்பட்டியில் ஆயுத பூஜையை கொண்டாடிய தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள்
X
அரசம்பட்டியில்ஆயுத பூஜையை கொண்டாடிய தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள்
ஆயுத பூஜையை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் சங்கம் ஏ ஐ டி யு சி சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் தேங்காய் உபயோகப்படுத்தும் கருவிகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர். இதில் மற்றும் முன்னாள் தலைவர் கே சம்பத் மற்றும் இந்நாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம் மற்றும் அரசம்பட்டி தென்னை செடி கென்னடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story