அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்ககளின் வெள்ளி விழா மலர் வெளியீடு
தருமபுரி மேற்கு மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, அரூர் NN.மஹால் திருமண மண்டபத்தில் இன்று தமிழ்நாடு அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் கலைஞரும் தொழிலாளர் நல வாரியங்களும் 25-ம் ஆண்டு வெள்ளிவிழா மலர் மற்றும் சிறப்பு மாநாட்டில் பங்கேற்று அகில இந்திய தொ.மு.ச.பேரவை செயலாளர் மு.சண்முகம் Ex.MP, அவர்களிடமிருந்து திமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் விழா மலர் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார் இதில் அகில இந்திய தொ.மு.ச.பேரவைவினர் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story





