விராலிமலை பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்து

விராலிமலை பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்து
X
விபத்து செய்திகள்
மதுரையிலிருந்து திருச்சிக்கு திருப்பதி (25), ஐஸ்வர்யா (27) ஆகிய இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். வனத்திராயன்பட்டி கிளை சாலையை கடக்க முயன்றுள்ளனர். அவர்களுக்கு எதிரே அரசு ஈச்சர் பேருந்தை ஓட்டி வந்த பரமசிவம்(43) மோதியதில் ஐஸ்வர்யாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பதி அளித்த புகாரில் விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story