ஆயுத பூஜை முன்னிட்டு பல்வேறு வியாபாரிகள் கொண்டாட்டம்

நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்ட பல்வேறு இடங்களில் ஆயுத பூஜையை முன்னிட்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதி தெற்கு இரண்டாம் விதியில் உள்ள ஹெச்.பி சிலிண்டர் விற்பனை செய்யும் வியாபாரிகள் ஒன்றிணைந்து இன்று ஆயுத பூஜை விழாவினை முன்னிட்டு தங்களுடைய கடைகளில் உள்ள வாகனங்களுக்கும் கம்பெனியில் பணி செய்யும் பணியாளர்கள் ஆயுத பூஜையில் சிறப்பாக கொண்டாடினர்.
Next Story