உங்களுடன்ஸ்டாலின் முகாம்களை ஆய்வு செய்த ஓசூர் எம்.எல்.ஏ.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் நாகமங்கலம் ஊராட்சியை சேர்ந்தவர்களுக்கு நாகமங்கலம் கிராமத்தில் உங்கள் வீடு தேடி வரும் அரசு மகத்தான திட்டம் மூலம் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் கலந்து கொண்டு மகளிர் உரிமை தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை போன்ற 47 துறை சார்ந்த பணிகளை பார்வையிட்டார். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

