தேனி மூன்று தீயணைப்பு நிலையங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு

தேனி மூன்று தீயணைப்பு நிலையங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு
X
நிதி ஒதுக்கீடு
தேனி மாவட்டத்தில் தேனி தீயணைப்பு நிலைய ஒருங்கிணைந்த கட்டிடம் கட்டுவதற்கு ரூ. 2,51,47,000. சின்னமனூர் தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு ரூ. 2,42,91,000 , மயிலாடும்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு ரூ. 2,44,31,000என மூன்று தீயணைப்பு நிலையங்கள் கட்டுவதற்கு மொத்தம் ரூ. 7.38 கோடி நிதி அரசின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story