குழந்தை இயேசுவின் தெரசாள் திருவிழா ஆடம்பர தேர் பவனி
நல்லம்பள்ளி அருகே கோவிலூரில் தர்மபுரி மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த புனித சவேரியார் தேவாலயத்தில் நேற்று பங்கின் துணை பாதுகாவலி குழந்தை இயேசுவின் தெரசாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று அக்.01 புதன்கிழமை மாலை 6 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு ஆரோக்கிய சவரியப்பன் மற்றும் பங்குதந்தை ஆரோக்கியசாமி முன்னிலையில் சிறப்பு திருப்பலியும் அதனை தொடர்ந்து ஆடம்பர தேர் பவனி வானவேடிக்கையுடன் நடந்தது. இந்த பவனியில் ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
Next Story





