மாவட்டத்தில் மதுக்கடைகள் இன்று மூடப்படுகின்றன ஆட்சியர்.

X
கிருஷ்ணகிரி மவட்டம், காந்தி ஜெயந்தியை ஒட்டி இன்று 02-10-25 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மது பான கடைகள், அத்துடன் இணைந்த மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்படுகின்றன. விதிமுறைகளை மீறி விற்பனை செய்யக்கூடது, மதுபாட்டில்களை எடுத்து சென்றாலோ அவஙரகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
Next Story

