கோவை: தனியார் கல்லூரி பேருந்துகளுக்கு ஆயுத பூஜை

X
கோவை புறநகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில், ஆயுத பூஜையை முன்னிட்டு கல்லூரி பேருந்துகளுக்கு விமரிசையாக பூஜை நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பேருந்துகளுக்கு பாரம்பரிய முறைப்படி பூஜைகள் நடத்தப்பட்டன. மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாணவர்கள் பரிசுகள் வழங்கினர்.
Next Story

