நாங்குநேரி சட்டமன்ற தொகுதி செயற்குழு கூட்டம்

X
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் நேற்று எஸ்டிபிஐ கட்சியின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி செயற்குழு கூட்டம் தொகுதி தலைவர் ஆஷிக் தலைமையில் நடைபெற்றது.இதில் தெரு நாய்கள் தொல்லையிலிருந்து மக்களை காப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு அளித்து நிரந்தர தீர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

